“வரலாற்றில் இன்று ! ஜெயலலிதா ஆட்சியில் சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி அடுக்குமாடி கட்டடம் 2014 ஜூலை 28-ம் தேதி விபத்துக்குள்ளாகி 61 பேர் பலியானார்கள்.”